காய்ச்சல் அதிகமாகும் போது சிலருக்கு குளிர் நடுக்கம் ஏற்படும். இதனை நிறுத்த ஒரு தேக்கரண்டி சீரகத்தை வெற்றிலையில் வைத்து மடித்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் குளிர் நடுக்கம் கட்டுப்படும்.
சாப்பிட்டதும் அஜீரணம் ஏற்படுகிறதா? அப்படி அஜீரணக் கோளாறு காரணமாக அவதிப்படுபவர்கள் சுக்கு, மல்லி, பனை வெல்லம் சேர்த்து சுக்குக் காபி குடித்து வந்தால் அஜீரணம் குணமாகிவிடும்.
உங்கள் மீது வியர்வை நாற்றம் வருகிறதா. இதைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து, பின்னர் அதில் குளித்தால் நாற்றமடிக்காது.
வெந்தயக்கீரை இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிக்கிறது. மேலும் வயிற்றுப் புண் இருந்தால் வெந்தயக் கீரை சாப்பிடலாம். கண்ணிற்கு மிகவும் நல்லது.
எலுமிச்சை பழச்சாறில் உள்ள பொட்டாஷியம் சத்து இதய பிரச்சினைகளை தடுக்கும்.* வெள்ளை முள்ளங்கியை இடித்துச் சாறெடுத்து ஒரு டம்ளர் சாறு அருந்தினால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.
* இஞ்சிச் சாற்றோடு சிறிது மிளகுத் தூள் சிறிது சீரகத்தூள் கலந்து சாப்பிட்டால் புளித்த ஏப்பம் நிற்கும், நன்கு ஜீரணமுமாகும்.
* அதிமதுரத் தூளை தேனில் குழைத்து உண்ண, எல்லாவகை இருமலும் குணமாகும்.
... * கீழாநெல்லி இலையை உப்போடு அரைத்து, அதை உடல் முழுவதும் பூசிவர சொறிசிரங்கு குணமாகும்.
* வில்வப்பட்டையைக் கஷாயம் செய்து குடித்து வந்தால் விக்கல், நெஞ்சு வலி நீங்கும்.
* துளசி இலைகளை வாயில் போட்டு நன்றாக மென்று பின் பற்களைத் துலக்கி வர பல்வலி தீரும்.
* கல் உப்பை வாங்கியவுடன் லேசாக சூடாக்கி சமைக்க உடல் நலனுக்கு நல்லது.
* குழந்தைகளுக்கு நெய் அவசியம் சேர்க்கவேண்டும். மூளை வளர்ச்சிக்கு நல்லது.
வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.
வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.
...
வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.
வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது. வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிர் சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது வாய்ங்குவேக்காடு வராது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக